நான் இன்று நான் இல்லை
உன் நினைவோடு பெரும் தொல்லை.....
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.......
என் இரவுகளை நீளமாக்கி
பகலினை பகையாக்கி........
என் உறக்கத்தை கலையவைத்தாய்
கலைத்த உறக்கத்தில் கனவை
தேட வைக்கிறாய்........
எப்படி இருந்த என்னை
இப்படி மாற்றியவன் நீயோ.......
உன் நினைவோடு பெரும் தொல்லை.....
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.......
என் இரவுகளை நீளமாக்கி
பகலினை பகையாக்கி........
என் உறக்கத்தை கலையவைத்தாய்
கலைத்த உறக்கத்தில் கனவை
தேட வைக்கிறாய்........
எப்படி இருந்த என்னை
இப்படி மாற்றியவன் நீயோ.......