Friday, March 20, 2009

முழ்கியே...



உன் மௌனம் என்னும் கடலிலே....
தினம் முழ்கியே...
உன் முத்தான வார்த்தைகளை தேடியே....
நான் கலைத்தேனடி....

Wednesday, March 11, 2009

உயிர் பூவை

ஒரு பார்வையில்
உருவான காதல்
சுவாசம் தன்னில் கலந்து
உயிர் பூவை மலர்த்ததேன்ன....

உனக்கே அர்ப்பணம்



எனக்கேன்று
நீ இல்லாது போனதால்
கண்ணீர் துளிகளில்
மலரும் கவிதைகள்
யாவும்
உனக்கே அர்ப்பணம்
சமர்ப்பணம்.......

Tuesday, March 10, 2009

என் இதயம்..........



என் இதயம் துடிப்பதை மறந்தாலும்
உன்னை நினைப்பதை மறக்காது
என்றும்.......

வழி சொல்லி போனதோ...



கானல் நீரான காதலே
கனவிலும் நினைவிலும்
வாட்டும் உன் நினைவே.....
கலங்கிடாத மனமும்
கண்ணீர் சிந்தியே
கரைந்ததே உன் நினைவால்.....
நிலை இல்லாத காதல்
கல்லறைக்கு வழி
சொல்லி போனதோ...........

Nee illaiyae

காதலே உன்னகொரு கவிதை

கல்லிலே வடித்தேன்

காலத்திலும் அழியாமல் இருக்கவே..!


கல்லிலே வடித்த என் காதலை

உன்னிடம் சொல்ல மட்டும்

துணிவு இல்லை


துணிவு வந்த பொழுது

துணை கொள்ள நீ இல்லையே

Monday, March 9, 2009

Unnathu mudivil ennathu thodakkam



Unnai......

Vittu piriyavum manamillai

Vittu koduka mudiyavillai

Unnidam......

Solli puriyavaika theriyavillai

Sollamal irukavum mudiyavillai

Intha......

Kelvikku pathilum theriyavillai

Kelathu pogavathu mudiyavillai

Anbu.......

Yasitthu peruvathil inbamillai

Yosikamal poga mudivumillai......

Mudivu....

Illatha kathaikku mudivuraii solli

Illatha uravukku arrathangal solli

Vidai.....

Pera vazhiiyai thedii

Payanam thodakuthae

Naan....

Enna solli.........

Yeppadi solli.......

Unnakku......

Vizhanka vaipathu.......

Vidiyalai kanbathu.....?????

Kathalil Puthithu...



காதலில் எதுவும் புதிது அல்லவே
என்று சொன்னார்கள் காதலித்தவர்கள்
காதலில் விழுந்த பின்னர்தான் தெரிந்தது
காதலே புதுமை என்று

Perum Thollai.....

நான் இன்று நான் இல்லை
உன் நினைவோடு பெரும் தொல்லை.....

என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.......

என் இரவுகளை நீளமாக்கி
பகலினை பகையாக்கி........

என் உறக்கத்தை கலையவைத்தாய்
கலைத்த உறக்கத்தில் கனவை
தேட வைக்கிறாய்........

எப்படி இருந்த என்னை
இப்படி மாற்றியவன் நீயோ.......

Muthal Kavithai



அரிவாயா என்னவனே
நான் எழுதிய முதல் கவிதை
உனது பெயர் என்பதை
அரிவாயா ....