Saturday, February 27, 2010

என்ன செய்வேன் நான்


என்ன செய்வேன் நான்
நீ இல்லாது போனால்

வற்றிவிட்ட கடலில்
மீன்கள் என்ன செய்யும்...

நிலவு வராது போனால்
அலைகள் என்ன செய்யும்...
மழை மேகம் காணாமல் போனால்
மயில்கள் என்ன செய்யும்...

சூரியனை காணாமல்
தாமரை என்ன செய்யும்...

இவைகளை போலவே
நானும் வாடி
மறைந்திடுவேனூ...
இந்த மண்ணை விட்டு.....