
உன்னை பிடித்த எனக்கு என்னை பிடித்ததில்லை.......
உன்னை நினைத்த பின்னே.....
பெண்ணே....
என்னை நான் வெறுத்ததில்லை.........
உன்னை நெஞ்சில் சுமந்ததால்
உலகம் புது பொலிவு பெற்றதடி..........
உறவுகள் புது அர்த்தங்கள் தந்ததடி........
என்னது பிறவிக்கும் பொருள் அறிந்ததடி....
எல்லாம் உன்னால் தானடி