Wednesday, August 5, 2009

யார் உண்டு





நதிக்கு கரை உண்டு
அலை பாயும் என் நெஞ்சிற்கு உன் நினைவுண்டு..........
வழியும் கண்ணீர் துடைத்திட யார் உண்டு ....


என்னவளே ..........

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் என்ற .....
நம்பிக்கை உண்டு .......