Tuesday, March 10, 2009

வழி சொல்லி போனதோ...



கானல் நீரான காதலே
கனவிலும் நினைவிலும்
வாட்டும் உன் நினைவே.....
கலங்கிடாத மனமும்
கண்ணீர் சிந்தியே
கரைந்ததே உன் நினைவால்.....
நிலை இல்லாத காதல்
கல்லறைக்கு வழி
சொல்லி போனதோ...........