
கவிதை இல்லாத காதல் உண்டா
காதல் இல்லாத கவிதை உண்டா
மழை அறியாத மேகம் உண்டா
மேகம் அறியாத மழை உண்டா
நிலவு அறியாத வானம் உண்டா
வானம் அறியாத நிலவு உண்டா
கடல் அறியாத அலை உண்டா
அலை அறியாத கடல் உண்டா
இரவு அறியாத பகல் உண்டா
பகல் அறியாத இரவு உண்டா
உன்னை அறிந்த நான்
உன்னக்காக இருக்கும் பொழுது
என்னை அறியாமல் நீ மட்டும் ஏன் ...?