ஆயிரம் கடிதம் எழுதிய பின்னும்
காதல் சொல்ல முடியவில்லை - என்னால் ஏனடி...........
சொல்ல வாய் இருந்தும்
வார்த்தைகள் வரவில்லை ஏனடி.........
தெளிந்த நீர் ஓடையில் கல் எரிந்தவன் அவனடி.........
இருந்தும்....
ஏனடி ஒன்றும் தெரியாதவன் போல் இருப்பது ஏனடி...........