Tuesday, November 25, 2008

காதலில் நான்


என் கவிதைகள் பிடிக்கும் என்றாய்

என் கவிதைகள் உள்ள காதலும் பிடிக்கும் என்றாய்...

என் கவிதைகள் வழியாக என் காதலை சொல்கிறேன் - உன்னிடம்

புரியாமல் நீ.....

உன்னக்கு புரியவைக்காத கவிதைகளுடன்

காதலில் நான்..........